மஞ்சு மனோஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மஞ்சு மனோஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 20-May-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, ‘வேதம்’, ‘பிந்தாஸ்’, ‘ஜும்மாந்தி நாதம்’ என பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் மஞ்சு மனோஜ். ‘பிந்தாஸ்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ஆந்திர அரசின் நந்தி (ஜூரி விருது) விருது பெற்ற மஞ்சு மனோஜுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;