ஹேப்பி பர்த்டே ஜூனியர் என்.டி.ஆர்.!

ஹேப்பி பர்த்டே ஜூனியர் என்.டி.ஆர்.!

செய்திகள் 20-May-2013 10:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பாட்ஷா’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘ராமய்யா வாஸ்தாவய்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;