சோனியிடம் பிரியாணி!

சோனியிடம் பிரியாணி!

செய்திகள் 18-May-2013 4:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மங்காத்தா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் முதல் டீஸர் மே 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் அவரது நூறாவது படமாக அமைந்திருக்கும் ‘பிரியாணி’ படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. 'ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - டீசர்


;