‘நம்பியார்’ படத்தில் ஸ்ரீகாந்த்!

‘நம்பியார்’ படத்தில் ஸ்ரீகாந்த்!

செய்திகள் 18-May-2013 3:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். யாராலும் மறக்க முடியாத இவர் பெயரில், அதாவது ‘நம்பியார்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராக இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் அசோஸியேட் டைரக்டராக பணிபுரிந்த கணேஷ் இயக்குகிறார். காதல், காமெடி, எதிர்பாராத திருப்பங்கள் என ஜனரஞ்சக படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;