விரைவில் ‘6’

விரைவில் ‘6’

செய்திகள் 18-May-2013 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வி.இசட்.துரை இயக்கத்தில் ஷாம், பூனம் கௌர் ஜோடியாக நடித்திருக்கும் படம் '6'. ஜெயமோகன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஷாம் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்திருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், ஆடியோ வெளியீடு என எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. தற்போது இப்படத்தின் எல்லா உரிமைகளையும் ‘ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன்ஸ்’, ‘அபி & அபி’, ’வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் பெற்று, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

465 - டிரைலர்


;