கன்கிராட்ஸ் மிஸ்டர் சிம்புதேவன்!

Congrats! Mr. Simbu Devan

செய்திகள் 18-May-2013 1:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவனுக்கு இன்று அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிம்புதேவனுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;