‘குட்டிப்புலி’ பாடல்கள் எப்போது?

 ‘குட்டிப்புலி’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 18-May-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்திற்குப் பிறகு சசிகுமார், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள ‘குட்டிப்புலி’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ‘வில்லேஜ் தியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வழங்க, படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட்ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பில் இருக்கும் இப்படத்தின் பாடல்களை மே 20-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சரிகம’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

465 - டிரைலர்


;