கோவாவில் சிம்பு!

கோவாவில் சிம்பு!

செய்திகள் 18-May-2013 9:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகரும், தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் இயக்கி வரும் படம் ‘இங்க என்ன சொல்லுது’. வித்தியாசமான பட தலைப்புடன், சந்தானம், மீரா ஜாஸ்மின், ஸ்வர்ணமால்யா ஆகியோருடன் மலேசியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்த கணேஷ், அடுத்து சிம்பு சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க கோவா செல்ல இருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் கோவாவில் படமாகும் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமையுமாம். ‘இங்க என்ன சொல்லுது’ ஜனரஞ்சக காமெடி படமாக உருவாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;