விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’யின் கதை?

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’யின் கதை?

செய்திகள் 18-May-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஸ்ரீவள்ளி ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கே. குருநாதன், பி.ஏலப்பன், எம்.தர்மராஜன், பாலகிருஷ்ணன்.கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரம்மி’. பாலகிருஷ்ணன்.கே. இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, காயத்ரி, ஐஸ்வர்யா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் பாலகிருஷணன் கூறும்போது, ‘’நாம் ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைச்சா வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்திட்டு போகும். அப்படி போகும்போது நடக்கிற சுவாரசியமான சம்பவங்கள்தான் கதை’’ என்றார். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;