வெங்கடேஷ் படத்துக்கு ‘U’ சான்றிதழ்!

Venkatesh Movie gets 'U' Certificate

செய்திகள் 17-May-2013 5:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’. தமன் குமார், அர்ச்சனா, விபா, தம்பி ராமையா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தினை ஏ.வெங்கடேஷ், தனது வழக்கமான ஆக்‌ஷன், அதிரடி ரூட்டிலிருந்து மாறி கலகலப்பான காமெடி படமாக இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை தணிக்கைக் குழுவினர் பார்த்து ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

12-12-1950 - டிரைலர்


;