சிங்கம்’ மீது எகிறிய எதிர்பார்பு!

Singam 2 First Look Teaser View count going Strong!!

செய்திகள் 17-May-2013 4:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டில் 'ஹாட் டாபிக்' ஆக மாறியிருக்கும் படம் ‘சிங்கம் 2’. ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி முதலானோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் டீஸர் நேற்று மாலை 5 மணிக்கு யூ-டியூபில் வெளியானது. இந்த டீஸரை இதுவரை 2,05,981 பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வகையில் டீஸரை இன்னும் நிறைய பேர் பார்த்து ரசித்து வருகிறார்கள். ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோவை ஜூன் 1-ஆம் வெளியிட, படத்தை ஜூன் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;