கோவையில் நயன்தாரா!

Kovaiyil Nayanthara

செய்திகள் 17-May-2013 3:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் படப்பிடிப்பு அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்களுடன் சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தை எஸ்.ஆர். பிரபாகர் இயக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;