ஹேப்பி பர்த்டே சார்மி!

Happy Birthday Charmi

செய்திகள் 17-May-2013 1:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் விஜய டி. ராஜேந்தரால் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சார்மி. இந்த படத்தைத் தொடர்ந்து ‘ஆஹா எத்தனை அழகு’, ‘காதல் கிசு கிசு’ என நிறைய படங்களில் நடித்த இவர் தற்போது, ‘ரம்’ (ரம்பா, ஊர்வசி, மேனகா) என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இன்று சார்மிக்கு பிறந்த நாள்! அவருக்கு ‘டாப் 10 சினிமா’ தன்னோட பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சார்மிங் சார்மி


;