டோலிவுட்டில் கலக்கும் தமிழ் நடிகை!

டோலிவுட்டில் கலக்கும் தமிழ் நடிகை!

செய்திகள் 17-May-2013 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் வெளியான ‘வேட்டை’ தெலுங்கில் ‘தடாகா’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகி தற்போது ரிலீஸாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் தெலுங்கில் ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், தெலுங்கில் ஆன்ட்ரியாவின் பாத்திரத்தை கொஞ்சம் பெரிசுபடுத்தி எடுத்திருக்கிறார்கள். இப்போது படம் சூப்பராக ஓடிக்கொண்டிருக்க, ஆன்ட்ரியாவுக்கு மூன்று தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் ஒரு படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷுடன் நடிக்க இருக்கிறார் ஆன்ட்ரியா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;