‘சூது கவ்வும்’ படத்தை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்!

‘சூது கவ்வும்’ படத்தை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்!

செய்திகள் 16-May-2013 12:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சைத்தான்’, ‘டேவிட்’ போன்ற பல ஹிந்திப் படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். தற்போது ‘பீட்சா’ படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து, இயக்கி வரும் இவர்,  ‘சூது கவ்வும்’ படத்தை பார்த்து, ‘’வித்தியாசமான திரைக்கதை, கற்பனைக் கதாநாயகி, மாறுபட்ட கடத்தல் காட்சிகள் என ரொம்பவும் என்னை கவர்ந்த, பைஸா வசூல் படம்’’ என டுவிட்டரில் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.   

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;