நான்கு மொழிகளில் ரீ-மேக் ஆகும் மலையாள படம்!

நான்கு மொழிகளில் ரீ-மேக் ஆகும் மலையாள படம்!

செய்திகள் 16-May-2013 1:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிருத்திவி ராஜ், ஜெயசூரயா, ரஹ்மான் நடிப்பில் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படம் ‘மும்பை போலீஸ்’. இந்த படத்தை பார்த்த பிரபல தொழில் அதிபர் கேதன் ஷா என்பவர், ‘’இந்திய சினிமாவிலேயே இதுவரையில் யாரும் சொல்லப்படாத வகையில் வித்தியாசமாக சொல்லப்பட்ட கதை மும்பை போலீஸ்’’ என்று கூறியதோடு, இப்படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் ரீ-மேக் செய்யும் உரிமையையும் பெற்றுள்ளார். ஹிந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன் ட்ரூஸே இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் - சண்டி குதிரை சாங் ப்ரோமோ


;