அமெரிக்க ரசிகர்களையும் கவ்விய சூது…!

அமெரிக்க ரசிகர்களையும் கவ்விய சூது…!

செய்திகள் 16-May-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழகம் மட்டுமல்ல, அமெரிக்க ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது ‘சூது கவ்வும்’ திரைப்படம். புதுமுகம் நலன் குமரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம், அமெரிக்காவிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், அமெரிக்காவின் சான் ஜோஸ், எடிசன், சிகாகோ, சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், மின்னியாபோலீஸ், டலாஸ், மற்றும் கொலம்பஸ் ஆகிய இடங்களில் மட்டும் திரையிடப்பட்டிருந்த இப்படம், தற்போது கூடுதலாக, அட்லாண்டா, சார்லட், டெட்ராய்ட், சான் ஆடனியோ, டாம்பா, பாஸ்டன், கனெக்டிகட் ஆகிய இடங்களிலும் திரையிடப்பட்டுள்ளது!. தவிர, அமெரிக்க ரசிகர்களும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்கில சப்-டைட்டிலுடன் அசத்துகிறதாம் ‘சூது கவ்வும்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;