பிரபல நடிகர் மீது போலீஸ் வழக்கு!

பிரபல நடிகர் மீது போலீஸ் வழக்கு!

செய்திகள் 16-May-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் மட்டுமில்லாமல் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் கலாபவன் மணி. கேரளாவிலுள்ள ஆதிரப்பள்ளி என்னும் இடத்திற்கு இவரும் இவரது நண்பர்களும் காரில் பயணம் செய்யும்போது வனத்துறை காவல் அதிகாரிகள் இவரது காரை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது கலாபவன் மணிக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, காவல்துறை அதிகாரிகளை கலாபவன் மணியும் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியதாக இவர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;