ரத்த காயத்துடன் சண்டை காட்சியில் நடித்த ஹீரோ!

ரத்த காயத்துடன் சண்டை காட்சியில் நடித்த ஹீரோ!

செய்திகள் 16-May-2013 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வழக்கு எண் 18/9’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீ அடுத்து நடித்து வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. மிஷ்கின் தயாரித்து, இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது ஸ்ரீ மேலிருந்து கீழே குதிக்கும்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம்பட்டு ரத்தம் கொட்டினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் எங்கிருந்து குதிக்க வேண்டுமோ அந்த இடத்திற்கே சென்று தான் நடிக்க தயார் என கூறியதோடு சரியாக குதித்து காட்சியை ஓகே செய்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ


;