ஷாங்காய் திரைப்பட விழாவில் தெலுங்கு படம்!

ஷாங்காய் திரைப்பட விழாவில் தெலுங்கு படம்!

செய்திகள் 15-May-2013 3:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் சுதீப், நானி, சமந்தா முதலானோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற தெலுங்கு படம் ‘ஈகா’. இப்படம் ‘நான் ஈ’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு ‘ஈ’ பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைத்த இந்த படம் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதோடு, விரைவில் நடைபெறவுள்ள ஷாங்காய் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;