'பலுபு' சிறப்பு தோற்றத்தில் தமிழ் நடிகை!

‘பலுபு’ சிறப்பு தோற்றத்தில் தமிழ் நடிகை!

செய்திகள் 15-May-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோபிசந்த் மலினேனி இயக்கும் தெலுங்கு படம் 'பலுபு'. இந்த படத்தில் ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, லட்சுமி ராய் ஒரு சிறப்பு தோற்றத்தில் அதாவது நடிகை லட்சுமி ராய் ஆகவே நடிக்க இருக்கிறார். ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;