குலுமணாலியில் டாப்சி

குலுமணாலியில் டாப்சி

செய்திகள் 15-May-2013 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘’நாடே வெப்பத்தால் தத்தளித்துக் கொண்டிருக்க, எனக்கு குளிர் பிரதேசமான ஹிமாச்சலில் உள்ள குலுமணாலியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அங்குள்ள பனி பிரதேசங்களில் எல்லாம் உலா வந்தேன்’’ என்று பொருள்படும் படி டுவிட்டரில் எழுதியிருக்கிறார் ‘ஆடுகளம்’ நாயகி டாப்சி. இவர் ஹிமாச்சலுக்கு போனது வேறொன்றுக்குமில்லை, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளதான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Padmaavath - டிரைலர்


;