கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினி!

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினி!

செய்திகள் 15-May-2013 11:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா உலகப் புகழ்பெற்றது. இந்த வருடத்துக்கான விழா இன்று கோலாகலமான முறையில் துவங்குகிறது. இந்த விழாவில் தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். இவர் தவிர பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், அமீஷா பட்டேல், ஷெர்லின் சோப்ரா, சோனம் கபூர், கரண் ஜோஹர் என பலர் கலந்துகொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;