'தல' படத்தின் தலைப்பு!

'தல' படத்தின் தலைப்பு!

செய்திகள் 15-May-2013 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு என்ன? என்பதுதான் ‘தல’ ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்துவந்தது. அதற்கான விடை சில நாட்களில் கிடைக்கப்போகிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து, க்ளைமாக்ஸ் காட்சி படமாகிக்கொண்டிருக்கும் வேலையில், தலைப்பினை இந்தமாத இறுதியில் வெளியிடத் தீர்மானித்திருக்கிறார் விஷ்ணு. தொடர்ந்து படமும், ஆகஸ்ட் வெளியீடாக திரைக்குவரவிருப்பது ரசிகர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி! இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கேரக்டர்களில் ஆர்யா - டாப்ஸியும் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரம்


;