படப்பிடிப்பில் புலிவால்…

படப்பிடிப்பில் புலிவால்…

செய்திகள் 15-May-2013 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் தயாரிக்கும் படம் ‘புலிவால்’. ‘சாப்பாக்குரிசு’ என்ற மலையாள படத்தின் ரீ-மேக் ஆக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் பிரசன்னா, விமல், இனியா, அனன்யா, ஓவியா மற்றும் பலர் நடிக்க, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;