துவங்கிய பாண்டிய நாடு!

துவங்கிய பாண்டிய நாடு!

செய்திகள் 15-May-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பாக விஷால் தயாரிக்கும் ‘பாண்டிய நாடு’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, இயக்குனர் பாரதிராஜா விஷாலின் தந்தையாக நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தை வருகிற தீபாவளி தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;