காரைக்குடியில் ஜில்லா!

காரைக்குடியில் ஜில்லா!

செய்திகள் 15-May-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் முதலானோர் நடிக்க, நேசன் இயக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு சென்ற 13-ஆம் தேதி மதுரையில் துவங்கியது. அங்கு நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது காரைக்குடிக்கு ஷிஃப்ட் ஆகி அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;