தனுஷின் புதிய முயற்சி!

தனுஷின் புதிய முயற்சி!

செய்திகள் 15-May-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் தனுஷ் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் திரைப்படத் தயாரிப்பு, பாடல் எழுதுவது என சினிமாவின் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அதில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார். தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் ‘3’ மற்றும் ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களை தயாரித்த தனுஷ், அப்படங்களின் பாடல்களை நல்ல முறையில் விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஆடியோ விநியோகத்திற்காக ஒரு லேபிளை தயாரித்திருக்கிறார். இதனை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;