விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 'எதிர்நீச்சல்' சதீஷ்!

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 'எதிர்நீச்சல்' சதீஷ்!

செய்திகள் 14-May-2013 5:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’எதிர்நீச்சல்’ படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்க, படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், ‘’இந்த படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் இது ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் என்னுடன் காமெடி பாத்திரத்தில் நடித்த சதீஷுக்கு அடுத்து விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் தனி காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது தவிர ‘எதிர்நீச்சல்’ டீம் மீண்டும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறது. இந்த படத்திலும் சதீஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;