ரௌடியாகும் ‘கொலவெறி’ அனிருத்!

ரௌடியாகும் ‘கொலவெறி’ அனிருத்!

செய்திகள் 14-May-2013 4:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு, வரலட்சுமி ஜோடியாக நடித்த ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர் ‘கொலவெறி…’ பாடல் புகழ் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;