நித்யா மேனன் நடிக்க மறுத்த வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்!

நித்யா மேனன் நடிக்க மறுத்த வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்!

செய்திகள் 14-May-2013 5:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அல மொதலைந்தி’. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நித்யா மேனன். புதுமுகம் ரவி தியாகராஜன் இயக்கத்தில் தமிழில் ரீ-மேக் ஆக இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்த நித்யா மேனனையே நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், ‘ஏற்கெனவே நடித்த ஒரு வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று கூறிக்கொண்டு ஒதுங்கிக் கொண்டார் நித்யா மேனன். இப்போது அவருக்கு பதிலாக ‘புத்தகம்’ படப் புகழ் ரகுல் ப்ரீத் சிங் தேர்வாகியிருக்கிறார். 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;