ஹேப்பி பர்த்டே தனஞ்செயன்…

ஹேப்பி பர்த்டே தனஞ்செயன்…

செய்திகள் 14-May-2013 1:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலேயே திரைப்பட தயாரிப்பிலும், பட விநியோகத்திலும் பிரபலமாக இயங்கி வரும் நிறுவனம் ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’. தமிழ்த் திரைப்பட உலகிலும் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் சென்னைக் கிளையை நிர்வகித்து வருபவர் தனஞ்செயன். இன்று அவருக்கு பிறந்த நாள். தமிழ்த் திரையுலகில் சிறப்பாக இயங்கி வரும் அவருக்கு ‘டாப்10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;