செல்வராகவனின் பாராட்டு பெற்ற இயக்குனர்!

செல்வராகவனின் பாராட்டு பெற்ற இயக்குனர்!

செய்திகள் 14-May-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற வெள்ளிக் கிழமை 17-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் படம் ‘நேரம்’. நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் இப்படத்தை அல்ஃபோன்ஸ் புத்தரன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதும் பெரிய எதிர்பார்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் கேரளாவில் சென்ற 10-ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் செல்வராகவன், ‘’சூப்பராக எடுக்கப்பட்டுள்ள படம் ‘நேரம்’, நான் ரொம்பவும் ரசித்தேன், நாசரின் நடிப்பும் எக்சலண்ட், படக்குழுவினருக்கு என்னோட வாழ்த்துக்கள்’’ என டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;