'அயலான்' லகுபரண்!

'அயலான்' லகுபரண்!

செய்திகள் 14-May-2013 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ராட்டினம்' படத்தின்மூலம் நாயகனாக அறிமுகமானவர் லகு பரண். அதன் பிறகு லவ்டுடே' பாலசேகரன் இயக்கிய 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்தில் நாயகனாக நடித்தார். இரண்டுபடங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'அயலான்' என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், லகு பரண். 'மல்டிபிள் மாங்காஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் கே.வி.ராஜீவ் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடிவேலு நடிப்பில் 'எலி' டிரெய்லர்- 2


;