கோவையில் ‘இது கதிர்வேலன் காதல்’

கோவையில்  ‘இது கதிர்வேலன் காதல்’

செய்திகள் 14-May-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த உதயநிதி ஸ்டாலின், ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற வெள்ளிக் கிழமை முதல் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;