ரசிகர்களை கவர்ந்த ராஜா ராணி!

ரசிகர்களை கவர்ந்த ராஜா ராணி!

செய்திகள் 13-May-2013 5:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ராஜா ராணி’. இப்படத்தை அட்லீ குமார் இயக்க, ஆர்யா, நயன்தாரா ஜோடியுடன் சத்யராஜ், ஜெய், சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ஆர்யா – நயன்தாரா திருமணம் என, சமீபத்தில் சென்னையில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் வித்தியாசமான முறையில் இப்படத்தை விளம்பரம் செய்து பேசப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து யூ-ட்யூபில வெளியான இப்படத்தின் டீஸரை இதுவரையில் 2,66,415 பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள். இது படம் மீது ரசிகர்களுக்கு இருக்கும் பெரும் எதிர்பார்ப்பை காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;