ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் இணைந்து வெளியிடும் பாடல்!

ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் இணைந்து வெளியிடும் பாடல்!

செய்திகள் 13-May-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில், தனுஷ், ‘பூ’ புகழ் பார்வதி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘மரியான்’. இப்படத்தின் ஒரு பாடலும், டீஸரும் ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று படம் எப்போது வரும் என எதிர்பார்க்க வைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் இடம்பெறும் ‘நேற்று அவள்..’ என்ற பாடலின் வீடியோ காட்சியை படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், கதாநாயகன் தனுஷும் சேர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;