ஸ்ரீப்ரியா இயக்கத்தில் நித்தியா மேனன்!

ஸ்ரீப்ரியா இயக்கத்தில் நித்தியா மேனன்!

செய்திகள் 13-May-2013 3:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் ஜோடியாக நடித்த மலையாள படம் ‘22 ஃபீமெயில் கோட்டயம்’. ஆஷிக் அபு இயக்கிய இப்படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்து இயக்குகிறார் நடிகை ஸ்ரீப்ரியா. இதில் முக்கிய பாத்திரத்தில் நித்தியா மேனன் நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிக மிக அவசரம் - டீசர்


;