மதுரையில் களை கட்டிய ஜில்லா!

மதுரையில் களை கட்டிய ஜில்லா!

செய்திகள் 13-May-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி, கொஞ்ச காலமாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். அவர் தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி தயாரித்து வரும் பிரம்மாண்ட படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், மஹத் ராகவேந்தர் என பல பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, அறிமுக இயக்குனரான ஆர்.ஜே.நேசன் இயக்குகிறார். ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ஆர்.பி.சௌத்ரி, விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;