கடவுளிடம் வேண்டுகிறோம்…

கடவுளிடம் வேண்டுகிறோம்…

செய்திகள் 13-May-2013 12:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தரராஜன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் குளியலறையில் வழுக்கி விழுந்து அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு அதற்கு தீவிர சிகிச்சை பெற்று வீட்டு திரும்பினார். இப்போது அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட, மீண்டும் அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குண்மடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ‘டாப் 10 சினிமா’ கடவுளிடம் வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;