ஆர்யா, நயன்தாரா திருமண அரங்கேற்றம்! நாளை விஜய் டிவியில்…

ஆர்யா, நயன்தாரா திருமண அரங்கேற்றம்! நாளை விஜய் டிவியில்…

செய்திகள் 10-May-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ குமார் இயக்கும் படம் ‘ராஜா ராணி’. இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ஜெய், சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ‘ராஜா ராணி’ படத்தில் அரசன் (ஆர்யா), அரசியை (நயன்தாரா) திருமணம் செய்வது மாதிரியான ஒரு காட்சி இடம் பெறுகிறது. நாளை மாலை சென்னையில் நடைபெறவிருக்கும் விஜய் டிவி நடத்தும் ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் இந்த படம் சம்பந்தமான அறிமுக விழா நடைபெறவுள்ளது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;