அம்மாடி... இத்தனை கோடியா? ஆமீர்கான் படம் புதிய சாதனை

அம்மாடி... இத்தனை கோடியா? ஆமீர்கான் படம் புதிய சாதனை

செய்திகள் 9-May-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘3 இடியட்ஸ்’ படத்திற்குப் பிறகு ஆமீர்கானும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் ‘பீகே’ எனும் ஹிந்திப்படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள். விதுவினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் விநியோக உரிமையை 118 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்திய அளவில் ஒரு படம் இவ்வளவு பெரிய விலைக்கு வாங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. இந்தப் படத்தில் ஆமீர்கானுடன் ஜோடி சேரவிருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர்களூடன் ஆமீர்கானின் மனைவி கிரண் ராவ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது சிறப்பு செய்தியாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;