மீண்டும் வேகமெடுக்கும் வேந்தர் மூவிஸ்!

மீண்டும் வேகமெடுக்கும் வேந்தர் மூவிஸ்!

செய்திகள் 9-May-2013 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ ‘வி.பி.ஸ்டில்ஸ்’ பேனரில் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் ‘ஈகோ’ (ஈஸ்வர் கோமதி) ஆகிய மூன்று படங்களின் விநியோக உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’, ‘கௌரவம்’ ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டதும் இந்நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் தங்கதுரை, நந்திதா நடிப்பில் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘நளனும், நந்தினியும்’. பாலாஜி, வெங்கி, லட்சுமிப்ரியா முதலானோர் நடித்திருக்கும் படம் ‘சுட்ட கதை’. ‘ஈகோ’ படத்தில் வேலு, அனஸ்வரா முதலானோர் நடித்திருக்க, சக்திவேல் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாயும் புலி - சிலுக்கு மரமே பாடல் வீடியோ


;