ஆறு படங்கள், ஒரு தயாரிப்பாளர்!

ஆறு படங்கள், ஒரு தயாரிப்பாளர்!

செய்திகள் 8-May-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தரமான இயக்குனர்கள், தரமான நடிகர்கள் வரிசையில் தற்போது தரமான தயாரிப்பாளர்களும் தமிழ்சினிமாவில் களமிறங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம்! அந்தவகையில், ஐ.நா -வில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ரவீந்தர் சந்திரசேகர் 'லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி, 'நளனும் நந்தினியும்', 'சுட்ட கதை', 'கொலை நோக்குப் பார்வை', 'ஐ.நா' மற்றும் இரண்டு படங்கள் என தொடர்ச்சியாக ஆறு படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்...

இவற்றில் 'நளனும் நந்தினியும்', 'சுட்டகதை' ஆகிய இரண்டு படங்களின் இசையும், வருகிற ஜூன் 1-ல் வெளியிடப்படவிருக்கிறது. புதுமுகங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்பதுதான், ரவீந்தர் சந்திரசேகரின் முதல் இலக்காம்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;