ராணிமுகர்ஜியின் அதிரடி கெட்-அப்!

ராணிமுகர்ஜியின் அதிரடி கெட்-அப்!

செய்திகள் 8-May-2013 11:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் ‘பாம்பே டாக்கீஸ்’ ஹிந்திப் படத்திற்குப் பிறகு ராணி முகர்ஜி நடிக்கும் பாலிவுட் படம் ‘மர்தானி’. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் பேனரில் பிரதீப் சர்கார் இயக்கும் இப்படத்தில் ராணி முகர்ஜி நேர்மையான, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராணி முகர்ஜி போலீஸ் வேடம் ஏற்று நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;