கமலிடம் பாராட்டுப்பெற்ற ‘சூது கவ்வும்’

கமலிடம் பாராட்டுப்பெற்ற ‘சூது கவ்வும்’

செய்திகள் 8-May-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தை நேற்று கமல்ஹாசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பார்த்து மகிழ்ந்து, படத்தை பாராட்டியிருப்பதோடு, விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, இயக்குனர் நலன் குமாரசாமி ஆகியோரையும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;