மரியான்' பாடல்கள் எப்போது?

மரியான்' பாடல்கள் எப்போது?

செய்திகள் 8-May-2013 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் பிரபலம் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், ‘பூ’ பார்வதி ஆகியோர் நடித்திருக்கும் ‘மரியான்’ படத்தின் டீஸரும், ஒரு பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று, படத்தின் மீதுள்ள எதிர்பார்பு கூடியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - வான் வருவான் பாடல் ப்ரோமோ


;