சந்தானம் புதிய முயற்சி!

சந்தானம் புதிய முயற்சி!

செய்திகள் 8-May-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் ‘பட்டத்துயானை’ படத்தில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார்கள். பூபதி பாண்டியன் இயக்கி வரும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

சந்தானம் இரட்டை வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. தமன் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;