ஒரு பாட்டுக்கு ரெடியாகும் குஷ்பு!

ஒரு பாட்டுக்கு ரெடியாகும் குஷ்பு!

செய்திகள் 7-May-2013 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில், நடிகை குஷ்பு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். சமீபகாலமாக சினிமாவை விட்டு விலகி, அரசியலிலும், திரைப்பட தயாரிப்பிலும் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவர், தன் கணவர் இயக்கும் படம் என்பதற்காக இதில் ஆட சம்மதித்துள்ளார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறவிருக்கும் இப்பாடலுக்கு குஷ்புவுடன் இணைந்து, படத்தின் நட்சத்திரங்களான சித்தார்த், ஹன்ஷிகா மற்றும் பலரும் ஆட்டம் போடவிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;