'மக்கள் தளபதி'

'மக்கள் தளபதி'

செய்திகள் 7-May-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கரண் நாயகனாக நடித்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் மீண்டும் கரணுடன் இணைகிறார். 'கன்னியும் காளையும் செம காதல்' என வித்தியாசமான தலைப்புடன் தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்தில், கரணுடன் இணைந்து இயக்குனர் தருண் கோபி மற்றும் காமெடி கேரக்டரில் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு முன் தான் நடித்த படங்களில் 'திருவளர்செல்வன்' என்ற பட்டத்தோடு வலம் வந்த நடிகர் கரண், இப்படத்தில் 'மக்கள் தளபதி' ஆகியிருக்கிறார்...! சமீபத்தில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்படத்தை 'சிங்கம் சினிமா' சார்பில் இயக்குனர் வடிவுடையானே தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;